ajith

Thursday, April 10, 2008

ஏப்பிரல் மே

ஏப்பிரல் மே வந்து விட்டாலே எனக்கு சந்தோசம்தான் உங்களை போலவே , பள்ளிவிடுமுறை சுமை துக்கும் தொல்லை இல்லை ,10.00 மணிவரை துங்கலம் , கிரிகெட் கஷ்டபட்டு விளையாடி கொண்டிருக்கும் பொது படிக்க போடா என அப்பா அடித்து இழுத்து செல்லும் தொல்லை இல்லை ஆமாங்க எங்க அப்பா இருக்கரே நான் கிரிகேட் விளையாட போனாலே கம்ப எடுத்துகிட்டு வந்திடுவாரு .... லீவுதான் விட்டசே இனி பிரச்சனயே இல்ல இந்த மகிழ்சியிலையே 2 நாள்கள் கழிந்தன .......
நண்பன் சொன்னான் " மாப்புள 3 நாள்கள் கழித்து மேட்ச் இருக்குடா உன் ஆள் விட்டு பக்கம்தான் டூர்ணமேன்ட்.டூர்ணமேன்ட்கு ஒரு ஆளுக்கு 35 ரூபடா னு சொல்லிட்டு கிளம்பினான் . அப்போது எழும்பிய சந்தோசங்கள் அழவிட முடியாதவை .....

கிரிகெட் ரெம்ப பிடிக்குங்க , வீட்டுல்ட்யும் சரி வீதியிலயும் சரி கிரிகெட்னா சிலையாகிடுவேன் ...ஆனா அதவிட இன்னொன்னு ரெம்ப பிடிக்கும்


கிரிகெட் மிகவும் பிடிக்க காரணமாய் இருந்தவள் அவள்தான் நான் 9 ம் வகுப்பு படித்தோன் அவள் 8 ம் வகுப்பு காமம் கலக்காத காதல் , பார்வைகளால் எச்சில் விழுங்கும் பக்குவம் , எல்லாரும் போல எழுத தெரியாத கவிதைகளை எழுதிவிட முயற்சிகள் , தலையணையை கடித்து விளையாடும் நல்ல பழக்கம் , எல்லாம் அவளால் தான் ...
மனைவி மட்டுமல்ல காதலி அமைவதும் இறைவன் குடுத்த வரமே ....
சரி கதைய்க்கு வருவோம் .....
35 ரூபாய்க்கு எங்கு போவது ? அப்பாவின் பெல்டில் இருந்து 17 ரூபாய்..
எடுத்தாச்சு... மீதி பணத்திற்கு எங்கு போவது ? நேற்று பால்காரனிடம் கடன் முடித்து மீதி வைத்திருந்த 43 ரூபாய் நியபத்துக்கு வந்தது . சமயலறையில் மஞ்சள் டப்பா, மசாலா டப்பா , ,அரிசி பானை அடியில் என மிகுந்த சோதனைக்கு பின் புளி பானை அடியில் இருந்து என்னை பார்த்து இளித்தது 43 ரூபாய் .... அதன் பின் நேராக சென்று 35 ரூபாயை குடுத்து விட்டு .... படுக்கையில் அவளுக்கான நேரத்தை செலவழிக்க ஆரம்பித்தேன் ....
அம்மா என்னை எழுபினாள் . பயம் ஒட்டி கொண்டது, ஏம்மா? என கேட்டேன் . நாம இந்த இன்னைக்கு தத்த விட்டுக்கு
posted by அஜித் குமார் at 10:08 PM 0 comments